Friday, March 23, 2018

Samsung Galaxy S9 இடம் வேகத்தில் தோற்ற iPhone X

ஸ்மார்ட் போன் உலகின் ஜாம்பவான்களாக திகழும் Apple மற்றும் Samsung இடையிலான போட்டி நாம் அனைவரும் அறிந்ததே.  கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனமானது iPhone X எனும் மாடலை அறிமுகம் செய்தனர். அதன்பின் Samsung பாவனையாளர்கள் அன்று முதல் சாம்சுங் இன் படைப்பான S9 ஐ எதிர்பார்த்த...

Saturday, March 17, 2018

WhatsApp மெசேஜை 1 மணி நேரம் கழித்து Delete செய்யும் வசதி!

வாட்ஸ் அப் செயலில், தவறாக அனுப்பட்ட மெசேஜை  டெலிட் செய்யும் வசதி  1 மணி நேர கால அவகாசமாக நீட்டிக்கப்படவுள்ளது. ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த வாட்ஸ் அப் செயலி, நாளுக்கு நாள் அதிவேக வளர்ச்சியுடன் சென்றுக் கொண்டிருக்கிறது. ...

Friday, March 2, 2018

விற்பனைக்கு வரும் Samsung Galaxy S9 மற்றும் S9+

சாம்சங் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனின் வெளியீடு சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்சமயம் வெளிவந்துள்ளது, அதன்படி சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றிய விவரங்களை தற்சமயம் அறிவித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle ||...

Sunday, February 18, 2018

ஐபோனை செயலிழக்கச் செய்யும் ‘தெலுங்கு எழுத்து’ !!

தெலுங்கு மொழியைச் சேர்ந்த ஒரே ஒரு எழுத்து உலகம் முழுவதும் உள்ள ஐபோன்களை செயலிழக்கச் செய்து வருகிறது! படத்தில் இருக்கும் ஒற்றை எழுத்து தெலுங்கு மொழியில் உள்ளது. இந்த எழுத்தை ஐபோனுக்கு மெசேஜாக அனுப்பினால் போதும் உடனே அந்த ஐபோன் செயலிழக்கும். சாதாரண மெசெஞர் அல்லது...

Friday, November 10, 2017

ஆப்பிள் ஐபோன் X சிறப்பம்சங்கள்.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற்ற முதல் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம்...

Sunday, November 13, 2016

கணினியில் உள்ள இணைய இணைப்பை Wi-Fi மூலம் Share பண்னுவது எப்படி?

உங்கள் கணினியில் இருக்கும் எந்தவொரு இணைய இணைப்பையும் அதாவது  Wi-fi, LAN, Cable Modem, Dial-up இப்படி எதுவாக இருந்தாலும், இந்த மென்பொருளைக்கொண்டு ,உங்கள் Net Connection ஐ இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Wi-fi மூலம் மற்றவா்களுடன்  பகிர்ந்து கொள்ள முடியும். ...

Thursday, November 10, 2016

Web Browser இல் விளம்பர தொல்லையா?

அன்றாடம் இணையத்தில் உலாவும் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில வேலைகளால் எமது இணைய உலாவியில் அடிக்கடி விளம்பரங்களும் வளமைக்கு மாறான தேடல் பொறியும் இருப்பதை நாம் காண முடியும். இவற்றை அகற்றுவதற்கு பலரும் பல முறைகளில் முயற்சி செய்து இருப்பீர்கள். அப்போது தான் நாம் நமது கணினியில்...

Tuesday, October 4, 2016

64 Bit - 32 Bit என்றால் என்ன? ஒரு விரிவான பார்வை.

கணினியின் மூளையாக தொழிற்படும் ஒரு வன்பொருள் சாதனமே Central Processing Unit என அறியப்படும் CPU ஆகும். நாம் உள்ளிடும் தரவுகளை தகவல்களாக மாற்றும் பிரதான தொழிற்பாடு இந்த CPU எனும் சாதனத்தாலே இடம்பெறுகின்றது என்றாலும் இதற்கு RAM எனும் நினைவகத்தின் பங்கும் உண்டு. Processor பிரதானமாக...