
வழக்கமாக நமது கணினியின் Desktop -இல் நாம் அடிக்கடி உபயோகிக்கும் பயன்பாடுகளை ஷார்ட்கட் களாக உருவாக்கி வைத்திருப்போம்.
இவற்றில் பலவற்றை அதன் ஐகான்களுக்கு கீழிருக்கும் பெயரை படிக்காமலேயே, நம்மால் அதனை மனதில் இருத்திக் கொள்ள இயலும். உதாரணமாக Internet Explorer, My Computer,...