Monday, April 22, 2013

கம்ப்யூட்டர் சாவியாக USB

நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக...

Tuesday, March 5, 2013

இணையத்தில் பணம் சம்பாதிக்க சுலபமான வழி

இன்று இணையத்தளங்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் முறைகள் பல இருக்கின்றன சொல்லப்போனால் கூகிள் நிறுவனத்தின் Adsence ஐ கூறலாம்.அனால் இணையத்தில் இவ்வாறு இலட்சக்கணக்கான இணயத்தளங்கள் உள்ளன அவற்றில் பல போலியானவை. Visitors2cash  என்ற தளம் இலகுவாக பணம் சம்பாதிக்கும் முறையை காட்டி...

Wednesday, February 27, 2013

உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம்!

இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.' என்று வரும் , அதில் உறுப்பினராக வேண்டுமெனில், இமெயில் முகவரி அளித்து , இன்னப்பிற தகவல்களை அளித்து...

Tuesday, February 5, 2013

மாறும் Internet முகவரி அமைப்பு

இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது. இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி...

Thursday, January 17, 2013

தேவையற்ற மின்னஞ்சல்களை எப்படி Block செய்வது?

மின்னஞ்சலை திறக்கும் போது சிலருக்கு பெரும் தலைவலியாக இருப்பது தேவை எல்லாத மின்னஞ்சல்கள் தான். நாம் இணையத்தில் உலாவுகையில் ஏதாவது சில தளங்களில் எமது மின்னஞ்சலை பதிவு செய்து இருப்போம் ஆயின் அத்தளங்களில் இருந்து வேண்டாத மின்னஞ்சல்கள் எமது இன்பாக்ஸ் இல் வந்து குவிந்து பெரும்...

Monday, January 7, 2013

Microsoft 'ன் புதிய இலவச Download Manager

நாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான்.  தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது. Microsoft படைப்புகள் என்றாலே அனைத்தையும்பணம் கொடுத்துதான்...

Sunday, January 6, 2013

COMPUTER PASSWORD மறந்து போனால்???

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும்...

Friday, January 4, 2013

உங்கள் நண்பர்களை SMS மூலம் ஏமாற்ற வேண்டுமா?

இது கல்வி நோக்கத்திற்காக மாத்திரம் இங்கு சொல்லித்தருகிறேன்.இதை வைத்து பல குற்றச்செயல்களை செய்ய முடிந்தாலும்.அதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நம்பரை வைத்து , உங்களுக்கே தெரியாமல் பலருக்கு SMS அனுப்ப முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்களை விடுங்கள்...