
மின்னஞ்சலை திறக்கும் போது சிலருக்கு பெரும் தலைவலியாக இருப்பது தேவை எல்லாத மின்னஞ்சல்கள் தான். நாம் இணையத்தில் உலாவுகையில் ஏதாவது சில தளங்களில் எமது மின்னஞ்சலை பதிவு செய்து இருப்போம் ஆயின் அத்தளங்களில் இருந்து வேண்டாத மின்னஞ்சல்கள் எமது இன்பாக்ஸ் இல் வந்து குவிந்து பெரும்...