
இன்று இணையத்தளங்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் முறைகள் பல இருக்கின்றன சொல்லப்போனால் கூகிள் நிறுவனத்தின் Adsence ஐ கூறலாம்.அனால் இணையத்தில் இவ்வாறு இலட்சக்கணக்கான இணயத்தளங்கள் உள்ளன அவற்றில் பல போலியானவை. Visitors2cash என்ற தளம் இலகுவாக பணம் சம்பாதிக்கும் முறையை காட்டி...