Sunday, November 13, 2016

கணினியில் உள்ள இணைய இணைப்பை Wi-Fi மூலம் Share பண்னுவது எப்படி?

உங்கள் கணினியில் இருக்கும் எந்தவொரு இணைய இணைப்பையும் அதாவது  Wi-fi, LAN, Cable Modem, Dial-up இப்படி எதுவாக இருந்தாலும், இந்த மென்பொருளைக்கொண்டு ,உங்கள் Net Connection ஐ இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Wi-fi மூலம் மற்றவா்களுடன்  பகிர்ந்து கொள்ள முடியும். ...

Thursday, November 10, 2016

Web Browser இல் விளம்பர தொல்லையா?

அன்றாடம் இணையத்தில் உலாவும் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில வேலைகளால் எமது இணைய உலாவியில் அடிக்கடி விளம்பரங்களும் வளமைக்கு மாறான தேடல் பொறியும் இருப்பதை நாம் காண முடியும். இவற்றை அகற்றுவதற்கு பலரும் பல முறைகளில் முயற்சி செய்து இருப்பீர்கள். அப்போது தான் நாம் நமது கணினியில்...

Tuesday, October 4, 2016

64 Bit - 32 Bit என்றால் என்ன? ஒரு விரிவான பார்வை.

கணினியின் மூளையாக தொழிற்படும் ஒரு வன்பொருள் சாதனமே Central Processing Unit என அறியப்படும் CPU ஆகும். நாம் உள்ளிடும் தரவுகளை தகவல்களாக மாற்றும் பிரதான தொழிற்பாடு இந்த CPU எனும் சாதனத்தாலே இடம்பெறுகின்றது என்றாலும் இதற்கு RAM எனும் நினைவகத்தின் பங்கும் உண்டு. Processor பிரதானமாக...

Saturday, September 3, 2016

Windows, Mac கணினிகளுக்கான Whatsapp மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவையை தற்பொழுது அனைத்து சாதனங்கள் மூலமும் பயன்படுத்த முடிந்தாலும் முன்னர் வெளிவந்த சில மொபைல் சாதனங்களுக்கான ஆதரவை இவ்வாண்டு இறுதியில் நிறுத்த இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு...

Tuesday, March 22, 2016

iPhone SE உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருந்த iPhone SE தொடர்பில் நீண்ட நாட்களாக இருந்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் iPhone SE எனும் Smart Phone நேற்று ஆப்பிள் நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது iPhone 5S இன் தோற்றத்தை கொண்டிருந்தாலும்...

Wednesday, February 24, 2016

Samsung Galaxy S7 மற்றும் S7 Edge ஆகிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதிகமானவர்களால் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் ஆகிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சாம்சங் அறிமுகப்படுத்தும் சிறப்பு ஸ்மார்ட் போன்களான இவைகள் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகமானவர்களால் எதிர்பார்க்கப்பட்ட...

Saturday, February 6, 2016

உங்களது Phone-ஐ Recover செய்ய முடியாதவாறு File-களை Delete செய்வது எப்படி?

இன்றைய பதிவில் நீங்கள் Delete செய்த  எந்த ஒரு File-ஐயும் Recover செய்ய முடியாத படி செய்வது எப்படி என்று பார்ப்போம். சாதரணமாக நாங்கள் எமது போனை, Pen Drive அல்லது ஏதேனும் External Storage Device-களை மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் போது அதிலே இருக்கும் அனைத்து தரவுகளையும்...