
உங்கள் கணினியில் இருக்கும் எந்தவொரு இணைய இணைப்பையும் அதாவது Wi-fi, LAN, Cable Modem, Dial-up இப்படி எதுவாக இருந்தாலும், இந்த மென்பொருளைக்கொண்டு ,உங்கள் Net Connection ஐ இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Wi-fi மூலம் மற்றவா்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
...