Friday, August 26, 2011

SKYPE இல் குரலை மாற்றி பேச

InternetSkype Voice Changer, Skype அழைப்புகளின் போது எமது குரலை மாற்றிக்கொள்ள உதவும் ஒரு Utility மென்பொருளாகும். C# மொழியில் நிரலாக்கப்பட்ட ஒரு திறந்த மென்பொருளாக  Source Code உடன் கிடைக்கிறது. சும்மா ஒரு Fun க்கு தான் வேறு எதற்கு? இங்கே தரவிறக்கலாம் Download Skype Voice ChangerDownload செய்தபின்னர் இடது மூலையில் காணப்படும் Skype Icon இனை...

FACEBOOK: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க!

வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும். ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த...

"GOOGLE CHROME": பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி!

நம்மில் பலரும், சக பதிவர்களின் இடுகைகளை Google Reader மூலமாக படித்து வருகிறோம். ஆனால் அவ்வப்பொழுது Google Reader தளத்திற்கு சென்று புதிய நண்பர்களின் இடுகைகள் ஏதெனும் உள்ளதா? என பார்த்து வருவது கொஞ்சம் அலுப்பு தரக்கூடிய விஷயமாக உள்ளது. இந்த பணியை எளிதாக்க.. Google Chrome உலாவிக்கான...

Monday, August 15, 2011

பேஸ்புக் நிறுவனரின் கணக்கு களவு போன பரிதாபம்!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக்கர்கள் களவாடப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியை போட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1,800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர்.தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு...

Sunday, August 14, 2011

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?

பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த...