Tuesday, June 19, 2012

நம்முடைய கையெழுத்தையே FONT ஆக மாற்றியமைக்கலாம்!

தட்டச்சு செய்வதற்கு பதிலாக நம்முடைய கைகளால் அழகான, தெளிவான கையெழுத்தால் எழுதும் உரையை கணினியில் பயன்படுத்தபடும் ஒரு எழுத்துரு (font) ஆக  மாற்றிக் கொள்ளமுடியும் . இந்த செயல் இணையத்தில் ஒரு நேரடி  சேவையாக  www.fontcapture.com   என்ற தளத்திலிருந்து...