Thursday, May 24, 2012

உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்

உங்கள் கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த பத்து சிறந்த மென்பொருள்கள் பயன்படுத்தி பாருங்கள்



உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்

1. Free Anti Virus ( AVG )

Download Free AVG Anti Virus

உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு சுவரை ஏற்படுத்தும் மென்பொருள்

2. Free Firewall ( PC Tool )

Downlaod Free PC Tool Firewall

(AVG மற்றும் PC Tool Firewall இரண்டையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்) 



உங்கள் கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்க்கு முன்னால் அதன் டிரைவர்களை பேக்கப் எடுத்துவைக்க உதவும் மென்பொருள்

3. Free Driver Backup (DriverMax)

Download Free Driver Max

உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள Mother Board, Processor, Hard Disk, Ram போன்ற ஹார்டுவேர்களை பற்றிய செய்திகளையும் தெரியப்படுத்தும் மென்பொருள்

4. Free CPU Information ( CPU-Z)

Download Free CPU-Z

நீங்கள் இண்டெர்நெட் பார்ப்பதின் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் சேரக்கூடிய தேவை இல்லாத டெம்ப்ரவரி பைல்களை ஒரு நொடியில் அழிக்க உதவும் மென்பொருள்

5. Free PC Cleaner (Ccleaner)

Download Free CCLeaner 















உங்கள் கம்ப்யூட்டரில் பி.டி.எப் பைலை (PDF File ) ஓப்பன் செய்து பார்க்க உதவும் மென்பொருள்


6. Free PDF Reader ( ADOBE )

Download Free Adobe Reader


உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட பைல்களை திரும்ப எடுக்க உதவும் மென்பொருள்

7. Free File Recovery ( Recuva )

Download Free Recuva



















உங்களிடம் உள்ள ஆடியோ, வீடியோ மற்றும் மென்பொருள்கள் CD - யை காப்பி எடுக்க உதவும் மென்பொருள்

8. Free Burning Studio ( Ashampoo )

Download Free Ashampoo Burning Studio


உங்கள் கம்ப்யூடரில் அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் பார்க்க உதவும் மென்பொருள்
(இந்த மென்பொருளில் View > Advance Control ஆப்சனை செலெக்ட் செய்தால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் தேவையான பகுதியை உங்கள் கம்ப்யூட்டரில் ரிக்கார்ட் செய்துகொள்ளலாம்.)

9. Free Video Player ( VLC )

Download Free VLC Player














உங்களிடம் உள்ள ஆடியோ CD மற்றும் MP3 பாடல்களை கேட்க்க உதவும் மென்பொருள்

10. Free Audio Player (Media Monkey )

Download Free Media Monkey

பயன்படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்.

Friday, May 11, 2012

Pen Drive ஐ Remove பன்னும் போது Automatic ஆக Safely Remove செய்வது எப்படி?


USB Drive களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safely Remove கொடுக்காமல் மறந்து விடுகிறோம்.
இதனால் பென்டிரைவ் போன்ற USB Drive வ்கள் பழுதடைய வாய்ப்பு அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே நேரம் பென்டிரைவிற்கு எந்தவித பிரச்னையும் வராமல் தடுக்கலாம்.

இதற்கு,
1. முதலில் உங்கள் பென்டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை உங்கள் கணணியில் செருகவும்.
2. இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய விண்டோ ஒன்று வரும், அதில் இடது புறத்தில் Device Manager என்பதை தெரிவு செய்யவும்.
3. இப்போது உங்கள் கணணியில் உள்ள Device கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும். அதில் Disk Drives -இல் உங்கள் Pen Drive/ USB Device பெயரை கண்டுபிடிக்கவும். அதன் மீது Double Click செய்யவும்.
4. இப்போது வரும் புதிய விண்டோவில் Policies என்ற Tab-ல் "Quick removal (default)" என்பதை தெரிவு செய்யவும்.
அவ்வளவு தான், இனிமேல் நீங்கள் Safely Remove என்பதை கொடுக்க தேவையில்லை.  தானாகவே Remove செய்து கொள்ளும்.
"Dear friends like us on Facebook"

Thursday, May 3, 2012

வெப்சைட்டை Like செய்து பணம் வென்றிடுங்கள்.


இணையத்தில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன அனால் இந்த வழி மிக மிக இலகுவானது .எப்படி என்று பாப்போம் 

STEP 01:  உங்கள் facebook கணக்கிற்கு  உள் நுழையுங்கள் . 
STEP 02: பிறகு Logout  செய்யாமல் வேறொரு Tap  இல்                          http://tamildreamnet.blogspot.comஎன்ற முகவரிக்கு செல்லுங்கள் .





STEP 03: அங்கே காணப்படும் Facebook Like Box  இல் "LIKE" செய்யுங்கள்.





STEP 04: மேலே படத்தில் காட்டியவாறு சிவப்பு நிற Link ஐ கிளிக் செய்யுங்கள்.ஒரு புதிய வெப்சைட் தோன்றும் அங்கே Signup செய்தால் உங்களுக்கு Rs 99 கிடைக்கும். 



பிறகு நீங்கள் அந்த வெப்சைட் கு தினமும் செல்வதன் மூலம்  பணம் சம்பாதிக்கலாம் .