நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் fax அனுப்பலாம். இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.
Saturday, August 25, 2012
Thursday, August 16, 2012
உங்கள் PASSWORD திருடப்படலாம்!
நீங்கள் பலமுறை browsing centre சென்று இருக்கலாம் .அங்கே நமது password ஐ எப்படி அவர்கள் திருட்டுத்தனமாக பயன்படுத்கிறார்கள் என்பதை நான் கண்டறிந்தேன் .இன்று அதிகம் பயன்படுத்தப்படும் browser அது நிச்சயமாக mozila firefox ஆகதான் இருக்கமுடியும்.நீங்கள் yahoo,google என்று பல்வேறான வலைப்பக்கத்தில் நீங்கள் பயனாளராக இருக்கலாம்.அதன் குறியீட்டு என்னை எப்படி திருடப்படுகிறார்கள் என்பதை நான் சொல்லபோகிறேன் . mozila firefox யின் tool சென்று option ->security->saved passwords என்பதினை பார்க்கும்போது அதில் நாம் பயன்படுத்தப்பட்ட username and password details தெரியும்.
இத்தகவல் கண்டதும் இந்த மாதிரியான் தவறான் பயன்பாடிற்கு பயன்படுதக்கூடாது என்பதை உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .உங்களின் நலன் கருதி விழிப்புணர்வுக்ககாகவே இத்தகவல் பகிரப்பட்டது.
இத்தகவல் கண்டதும் இந்த மாதிரியான் தவறான் பயன்பாடிற்கு பயன்படுதக்கூடாது என்பதை உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .உங்களின் நலன் கருதி விழிப்புணர்வுக்ககாகவே இத்தகவல் பகிரப்பட்டது.
Monday, August 6, 2012
YouTube வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் DOWNLOAD செய்ய.
இணையத்தில் வீடியோக்களை காண பல தளங்கள் இருந்தாலும் யூடியுப் தளம் தான் இதில் சிறந்தது. இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. சில சமயங்களில் நாம் ஏதேனும் வீடியோவை பார்க்கும் பொது அந்த வீடியோவில் உள்ள பாடலோ அல்லது வசனமோ நமக்கு மிகவும் பிடித்து இருக்கும். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இந்த வேலையை சிறப்பாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
இன்ஸ்டால் செய்யும் முறை:
- முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து இந்த இலவச மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- டவுன்லோட் செய்தவுடன் வரும் செட்டப் பைலை இரண்டு முறை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- படத்தில் குறிப்பிட்டதை போல தொடர்ந்து செய்யவும்.
- மேலே படத்தில் உள்ளதை போல அந்த இரு கட்டத்தில் உள்ள டிக் குறியை நீக்கி விட்டு Next பட்டனை க்ளிக் செய்தால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில்இன்ஸ்டால் ஆகி விடும்.
பயன்படுத்தும் முறை:
- இப்பொழுது அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
- அதில் மேலே உள்ள காலி இடத்தில் நீங்கள் ஆடியோ டவுன்லோட் செய்ய விரும்பும் யூடியுப் வீடியோவின் URL கொடுக்கவும்.
- படத்தில் காட்டியுள்ள இடத்தில் URL கொடுத்து கீழே உள்ள Download பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
- அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த வீடியோவில் இருந்து ஆடியோ மட்டும் தனியே டவுன்லோட் ஆகும்.
- இந்த பைல் டவுன்லோட் ஆகி முடிந்தவுடன் கீழே இருப்பதை போல செய்தி வரும்.
- அவ்வளவு தான் உங்களுக்கு தேவையான ஆடியோ பைல் உங்கள் கணினியில் சேமிக்க பட்டிருக்கும்.
IP எண்ணை வைத்து, கணனியை உபயோகிப்பவர்களின் விபரங்களை அறிய..!
ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம்.
விவரங்களை அறிய
1. முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.